கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது
ஆகும். ஏனெனில், நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால்
ஆராயப்படும், பலர்கூட சபையில் அரங்கேறும்.
அவர்களை கண்டுகொள்ளாது, அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில்
திருதிக்கொள்க. அவ்வாறு தவறில்லாத
செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது
சிறப்பு.
திருக்குறள் - ௧௮௬ (186):
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க. நம்
செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம்
பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு
ஏற்றாற்போல் அமையும்.
நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே
சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து
ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள்,
வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும்.
நாட்கள் செல்ல நிகழ்விலே சரி தவறு முடிவெடுக்கும் தன்மை மலரும்.
பிறர் குற்றம் காண நம் கண்களில் தெளிவு இருத்தல் அவசியம்.
தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் எவையும் தவறாகவே தெரியும். “எண்ணம் மாறினால் எல்லாமும்
மாறும்!”
வாழ்வில் நாம் தவறு செய்து திருத்திக்கொண்டே வாழ்கிறோம் நம்
தவறில் மட்டும் திருத்திக்கொள்ளாமல் பிறர் குற்றத்தையும் ஆய்ந்து அவர் செய்த குற்றத்தை
நாமும் செய்யாவண்ணம் காக்க, எதிர்காலத்தில் அந்தத் தவறு நிகலாவண்ணம்
பார்த்துக்கொள்க. அந்த தவறை உரியவரிடம் எடுத்துச்செல்லும் முன் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் அவரிடத்து உள்ளதா என்பதை ஆய்க. அவ்வாறு ஆராயாமல் அவரிடத்து
எடுத்துச்சென்றால் நன்மை பயக்க செல்லுமிடத்து பகைமை உண்டாக நேரிடும்.
திருக்குறள் - ௪௩௬ (436):
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
நண்பர்களிடத்து உறவினரிடத்து காணும் குற்றத்தை
எடுத்துக்கூறி சரி செய்க. அதுவே நம் கடமை. உறவிடத்து இருக்கும் சிறு சிறு குறைகளை
நிறைகளாய் நினைத்து அவைகளை பொருட்படுத்தாதீர்கள் அதுவே உறவு நிலைபெற வழியாகும்.
தங்கள் குற்றம் நீக்கி பிறர் குற்றம் ஆராய்ந்து அவரையும் நல்வழி
படுத்தி வாழ்வில் செம்மை பெற வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
Share to friends via WhatsApp
Popular posts from this blog
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...
கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
I have been exploring for a little for any high-quality articles or blog posts
ReplyDeletein this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this site.
Studying this info So i am satisfied to exhibit that I've an incredibly good uncanny feeling I came upon exactly what I needed.
I so much no doubt will make certain to do not forget
this site and give it a glance on a relentless basis.
தங்களது கருத்து பேரானந்தத்தையும் புதிய உத்வேகத்தையும் கொடுக்கிறது. எனது எழுத்துக்கள் சரியான பாதையை நோக்கித்தான் செல்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பக்கத்தில் இணைந்திருங்கள் மேலும் பதிவுகளுக்கு... நன்றி சகோதரா. ஒரு விண்ணப்பம்! கருத்து தெரிவிக்கையில் "Reply as:" தங்களது பெயர் அல்லது Google கணக்கு வைத்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்.
DeleteI'll right away grab your rss as I can't to
ReplyDeletefind your e-mail subscription link or e-newsletter service.
Do you have any? Kindly let me recognize in order that I may just subscribe.
Thanks.
தங்களது பங்களிப்பு பக்கத்திற்கு பெரும்மதிப்பை கொடுக்கிறது. RSS Feed, Email Subscription மற்றும் newsletter இன்னும் சில நாட்களில் துவங்கப்படும். தங்களது மின்னஞ்சல் முகவரியை தொடர்பிற்கு பக்கத்தில் ( https://saanoorpradeep.blogspot.com/p/contact-us.html ) உள்ள எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பின் புதிய பதிவுகள் தங்களுக்கு அனுப்பப்படும்.
DeleteI have read so many articles concerning the blogger lovers
ReplyDeletehowever this article is actually a pleasant piece of writing,
keep it up.
பாராட்டிற்கு நன்றி தோழா! தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி
DeleteIts superb as your other content :D, thank you for posting.
ReplyDeleteநன்றி தோழா பக்கத்தை அணுகி படித்ததற்கு...
Deleteநன்றி தோழா!!
ReplyDeleteHosting தற்போது Google வழங்கும் Blogger தான். :)
ReplyDeleteHello Dear, are you genuinely visiting this site daily, if so afterward
ReplyDeleteyou will absolutely get good experience.
நன்றி தோழா!
DeleteThere is certainly a lot to learn about this subject. I love
ReplyDeleteall of the points you've made.
மிக்க நன்றி நண்பரே! வலைப்பதிவில் இணைந்திருங்கள்.
DeleteHi there I am so excited I found your site, I really found you by error, while I was
ReplyDeletebrowsing on Askjeeve for something else, Regardless I am here now and would just like to say kudos
for a tremendous post and a all round interesting blog (I also love the theme/design), I don't have time to read through it all at the minute but I have bookmarked it
and also added your RSS feeds, so when I have time I will be back to read
a lot more, Please do keep up the awesome job.
நன்றி தோழா/தோழி. bookmark செய்து கொள்ள வேண்டுகிறேன். பக்கத்தில் இணைந்தமைக்கு நன்றி...!
Deleteதங்களுக்கு எழுத விருப்பம் இருப்பின் தாராளமாக எழுதத்துவங்குங்கள், நம்மை ஊக்குவிக்க வழிநடத்த வாசகர்கள் உள்ளார்கள்.
ReplyDeleteசந்தா செலுத்தி பக்கத்தை ஆரம்பிக்கும் முன் வாசகர்களின் வரவேற்பைப் பெற்று துவங்க அறிவுறுதுகிறேன். கூகிள் இல் சந்தா செலுத்தி பக்கத்தை துவங்க வழி உள்ளது. பிற வலைத்தளங்களில் விசாரித்து சரியான முடிவெடுங்கள். தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
ReplyDeleteநன்றிகள் பல! பக்கத்தில் இணைந்தமைக்கு நன்றி.
ReplyDelete:) :) தங்களது கருத்து "Spam Filtration" பிறகு பதிவிடப்படும். கவலை வேண்டாம். பக்கத்தில் இணைந்து பாராட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteI think this is among the so much vital information for me.
ReplyDeleteAnd i'm satisfied reading your article. However should
statement on some common things, The website taste is ideal, the articles is truly excellent :
D. Just right job, cheers.
நன்றிகள் பல!
DeleteWhoa mɑny of wonderful factѕ!
ReplyDeleteYour mode of telling everything in this paragraph is actually
ReplyDeletefastidious, all be able to easily know it, Thanks a lot.
Wow, this piece of writing is fastidious, my sister is analyzing these things, so I am going to tell her.
ReplyDeleteJust desire to say your article is as amazing.
ReplyDeleteThe clarity to your submit is simply great and i could assume you are a professional in this subject.
Fine with your permission allow me to grab your feed to keep updated with forthcoming post.
Thanks 1,000,000 and please carry on the enjoyable work.
Great info. Lucky me I ran across your site by chance (stumbleupon).
ReplyDeleteI've saved as a favorite for later!
Can you tell us more about this? I'd like to find out some
ReplyDeleteadditional information.
Hey there just wanted tto ggive yoou a quick heads up and let you know a few of the pictures aren't
ReplyDeleteloading correctly. I'm not sure why but I think itss a lijking issue.
I've tried it inn two different internet browsers and both show the same results.
It's hard to find experienced peoople for this subject, however, you seem like
ReplyDeleteyou know what you're talking about! Thanks
We're a grup of volunteers and opening a new scheme in ourr community.
ReplyDeleteYour webb site provided us with valuable info
to work on. You have done an impressive job and oour entire comjmunity will
be grateful to you.
My spouse and I absolutely love your blog and find most of your post's to
ReplyDeletebe exacyly I'm looking for. Do you offer guest writers tto write content for yourself?
I wouldn't mind writing a post or elaboratinhg on some of the
subjects you write concerning here. Again, awesome
blog!
Great blog here!Also your web site loads up very fast!
ReplyDeleteWhat host are you using? Can I get your affiliate link to your host?
I wish myy web site loaded up as quickly as yours lol
This blog was... how do I say it? Relevant!!
ReplyDeleteFinally I've foud something that helped me. Thanks a lot!
You really make it seem so easy with your presentation but I find this matter to be really something whikch I
ReplyDeletethink I would never understand. It seems too complicayed and very broa for me.
I'm looking forward for your next post, I will try to get
the hang of it!
Thanks for the marvelous posting! I certainly enjoyed reading it,
ReplyDeleteyou might be a great author.I will ensure that I bookmark your
bpog and definitely will come back down the road. I want to
encourage yoou to continue your great posts, have a nice weekend!
I really love your website.. Pleasant colors & theme. Did you develop this site yourself?
ReplyDeletePlease reply back as I'm attempting to create my very own site and
would love to find out where you got this from or exactly what the theme is called.
Appreciate it!
Its not my first time to pay a visit this web page, i am browsing
ReplyDeletethis site dailly and obtain good facts from here everyday.