[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖


நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி.


பிஞ்சிலே பழுக்கும் பழமானது  ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது.
அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும்.


காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது.

"தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்"

ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். தமக்கு சற்றும் உதவாத வெறும் ஆசையின் விளைவால் முளைத்த ஒன்று காலப்போக்கில் கரைந்தே போகும்.



தமக்கு தேவையுற்ற, நன்மை பயத்து நம்மை ஆட்கொள்ளும் ஒன்றானது,  காத்திருக்கும் வேளையில், தாம் செய்வதறியாது அதனை நித்தம் நினைத்து எதிர்பார்ப்பின் விளைவால் ஈர்ப்புவிதி செயல்பட்டு, வேண்டியது கிட்டும்.

"நேரம் செல்ல செல்ல ஒன்றன்மீதுள்ளபற்று பித்துக்குளிக்க வைக்கும்"

தங்கள் ஆசைக்கினங்க அக்கணமே நடக்குமாயின் அதன் நன்மை தீமை அறிய போதியகால அவகாசம் இல்லாமல் போய்விடும்.
புலால் உண்ணும் காட்டு விலங்கை பார்க்க ஆவல் கொண்டால் அதுவும் அக்கணமே நிகழ்ந்தால் நமதுநிலமை?



ஆவலில் போது நேர்மறை எண்ணங்கள் தோன்றிமறையலாம். விரும்பியது கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம், பதட்டமடைய செய்யும். பதறிய காரியம் சிதறும் என்பதனால் விரும்பியதை உள்ளூர நினைந்து அதனை நேர்மறை எண்ணத்தோடு காலம் கனிய காத்திருக்கவும்.

திருக்குறள் ௪௮௫ (485):
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

நன்நெறி வழி கொண்டு யார்க்கும் தீமையிழையா வண்ணம் எதிர்பார்க்கும் ஒன்றானது நேரம் தங்களுக்கு பரிசளிக்க வாழ்த்தி அருளும் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.



பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Hello there! I simply would like to offer you a huge thumbs up for the excellent information you’ve got here on this
    post. I will be returning to your web site for more soon.
    I will right away clutch your rss feed as I can't in finding your
    e-mail subscription link or newsletter service.

    Do you have any? Kindly let me recognize in order that I may subscribe.
    Thanks. Way cool! Some very valid points! I appreciate you writing
    this post plus the rest of the site is really good.
    http://samsung.com/

    ReplyDelete
  2. I am delighted that I discovered this weblog, exactly
    the right information that I was looking for!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா. தங்களது உறுதுணையுடன் மேல்மேலும் பதிவுகள். பதிவில் இணைந்தமைக்கு நன்றி.

      Delete
  3. I love the efforts you have put in this, regards for all the great content.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல. பக்கத்தை அணுகி, படித்து, கருதெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  4. நன்றிகள் பல. ஊக்குவித்தமைக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. Thank you for sharing superb informations. Your web-site is so cool.
    I'm impressed by the details that you have on this website.
    It reveals how nicely you understand this subject.
    Bookmarked this web page, will come back for extra
    articles. You, my friend, ROCK! I found simply the info I already searched all over the place and simply
    could not come across. What a great website.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றிகள் பல. நண்பர்களுக்கும் பகிருமாறு வேண்டுகிறேன்.
      பக்கத்தில் இணைந்தமைக்கும் Bookmark செய்தமைக்கும் நன்றி

      Delete
  6. Hello! I'm at worқ browsing your blog from my new iphone 3gs!
    Juѕt wanted to say I love гeading through your Ьlog and look forward to alⅼ your posts!
    Carry on the excellent work!

    ReplyDelete
  7. If you wisһ for to take ɑ good deaⅼ from this piece of ԝriting then you have to apply
    such methods to yoսr won blog.

    ReplyDelete
  8. Wondeгful beat ! I wօuⅼd like to apрrentice while you
    ɑmend your web site, how can i subscribe for a blog wеb site?
    The acc᧐unt helped me a acceptable ⅾeal. I had been a little
    bit acqᥙainted of this your broadcast provided bright ϲlear
    concept

    ReplyDelete
  9. And the wrestle for the Iron Throne begins.

    ReplyDelete
  10. What's up Dear, are you genuinely visiting this website daily, if
    so then you will definitely obtain fastidious knowledge.

    ReplyDelete
  11. Ahaa, their good controversy regarding it posting at this valuable blog, I
    actually have look over the only thing that, thus people at the same
    time commentinghere.

    ReplyDelete
  12. I love forgathering useful information, this post has got me even more info!

    ReplyDelete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை