[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

பக்க விதிமுறைகள் (Terms of Service)

பக்க விதிமுறைகள் யாவும் வாசகர்களின் தெளிவுரைக்கே.

1. பக்கத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் நாங்களே பொறுப்பு. பதிவிற்கு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் யாரும் அவரவர் பொறுப்பே.
2. பக்கத்தில் பதியப்படும் படங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்பட்டிருந்தால் உடனே தெரியப்படுத்தவும். காப்புரிமை சரியாக இருப்பின் எந்த ஒரு தடங்கலும் இன்றி பக்கத்தில் இருந்து விளக்கப்படும்.
3. பக்கத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் சொந்த கருத்தே. பதிவுகள் பகிரப்படலாம் ஆனால் அதை காப்புரிமை பெறஅனுமதி இல்லை.
4. பக்கத்தில் ஏதேனும் பெயர் வகுப்பு பிரிவு குறிப்பிடப்பட்டிருந்தால் அவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. தனிநபரை குறிப்பிடும்படி ஏதேனும் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும்.

*பக்க விதிமுறைகள் எந்த ஒரு முன்னறிவுப்புகளும் இன்றி மாற்றத்திற்கு உட்பட்டது.
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை